இந்திய விமானப்படையில் பல்வேறு உதவியாளர்கள் பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் – இந்திய விமானப்படை
காலியிடங்கள் – 85
விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி தேதி – 30 ஆகஸ்ட் 2021
வேலை பிரிவு – மத்திய அரசு வேலைகள்
வேலைக்கான இடம் – இந்தியா முழுவதும்
அதிகாரபூர்வ வலைத்தளம் – www.indianairforce.nic.in
கல்வி தகுதி: டிகிரி
வயது வரம்பு: 18 முதல் 25 வயது
சம்பளம்: ரூ.18000 முதல் ரூ 56,900 வரை