தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஒன்றாக எடுத்துக் கொண்ட அன்சீன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் மாறன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நேற்று அவர் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நடிகர் தனுஷும் மற்றொரு முன்னணி நட்சத்திர நாயகனான விஜய் சேதுபதியும் ஒன்றாக எடுத்துக் கொண்டு அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.