Categories
உலக செய்திகள்

“குடையும் பிரதமர் போரிஸ் ஜான்சனும்!”.. வைரலாகும் காமெடி வீடியோ..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஒரு குடையை விரிப்பதற்கு போராடிய வீடியோ வெளியாகி இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பிரதமர் போரிஸ் ஜான்சன், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வழக்கமாக, பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பரபரப்பும் கட்டுப்பாடுகளும் நிறையவே இருக்கும். இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்ட விழாவில் திடீரென்று மழை பெய்துவிட்டது.

எனவே, பிரதமர் மற்றும் விழாவில் கலந்துகொண்ட அனைத்து நபர்களுக்கும் குடை கொடுத்துள்ளார்கள். அனைவரும் குடையை விரித்து தங்களை காத்துக்கொண்டனர். ஆனால், பிரதமருக்கு மட்டும் குடையை விரிக்க தெரியவில்லை. எனவே, ரொம்ப நேரம் குடையுடன் போராடினார்.

Categories

Tech |