Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக…. பருவ இறுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு…!!!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பருவ இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் 97.62% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது தேர்வு எழுதிய 19 ஆயிரத்து 184 பேரில் 18 ஆயிரத்து 727 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://tnou.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |