Categories
தேசிய செய்திகள்

3-வது அலை தொடங்கியது, மீண்டும் கடும் ஊரடங்கு…. பரபரப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் அதிவேகமாக கொரோனா பாதிப்பு பரவி வருவதால் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதோ என அச்சம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் தொற்று இரண்டாவது நாளாக மீண்டும் உயர்ந்து வருவதாகவும், மாநில அரசுகள் மக்கள் கூடும் இடங்களில் ஊரடங்கை கடுமையாக்க அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |