Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தமிழ் தெரிந்தால் போதும்… தேர்வு கிடையாது… அறநிலையத் துறையில் தமிழ்நாடு முழுவதும் வேலை…!!!

இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் ; இந்து சமய அறநிலையத்துறை

பணிகளின் பெயர் : Driver/ Clerk & More

மொத்த காலியிடங்கள் : 230 +

பணியிடங்கள் : தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள்

தகுதி : தமிழ் தெரிந்தால் போதும்

சம்பளம் : ரூ.10,000 முதல் 58,600 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11/08/2021

இந்த வேலைக்கான கூடுதல் தகுதிகள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ள கீழ்காணும் வீடியோ லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.

https://youtu.be/Apz7z8JEskI

Categories

Tech |