ஆடிப்பெருக்கை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வருகின்ற சனிக்கிழமை ஆகஸ்ட் 7ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால்,பொதுமக்கள் கொரோனா வழி முறைகளை முறையாக பின்பற்றி ஆடிப்பெருக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
Categories