National instructional media institute (NIMI) – ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: junior, senior consultants
காலிப்பணியிடங்கள்: 318
பணியிடம்: சென்னை
கல்வித்தகுதி: any degree, B.E, Diploma
வயது: 35 – 40
சம்பளம்: ரூ.35,000 – ரூ.80,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 31
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு nimi.gov.in என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.