Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – துவரம்பருப்பு சூப்

துவரம்பருப்பு சூப்

தேவையான  பொருட்கள் :

துவரம்பருப்பு – 50 கிராம்

வெங்காயம் –  1

இஞ்சி –  சிறிய துண்டு

பூண்டு –  2  பற்கள்

உப்பு, மிளகுத்தூள் –  தேவையான அளவு

கொத்துமல்லி – சிறிதளவு

துவரம் பருப்பு சூப்க்கான பட முடிவுகள்

செய்முறை:

முதலில் துவரம்பருப்பை  நன்றாக வேக வைத்து   வடிகட்டிக்  கொள்ள வேண்டும். பின் இதனுடன்  அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு ,பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவினால் சுவையான  துவரம்பருப்பு சூப்  தயார் !!!

Categories

Tech |