Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை : இந்தியாவின் தீபிகா குமாரி …. காலிறுதியில் தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில்  இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வியடைந்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி இன்று  நடைபெற்றது .இதில் நடந்த காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி ,தென்கொரிய வீராங்கனை அன் சன்னை எதிர்கொண்டார். இதில்  6-0 என்ற கணக்கில் தீபிகா குமாரி காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார் .

Categories

Tech |