தமிழ்நாடு நீர்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: தமிழ்நாடு நீர்வளத்துறை
பணி: கள அமைப்பாளர்
கல்வித்தகுதி: 12 பாஸ் போதும்
சம்பளம்: ரூபாய் 10,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.08.2021
தேர்வு முறை: நேர்காணல்
இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விவரங்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://youtu.be/r_lizgGAM-k