Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! தன்னம்பிக்கை மேலோங்கும்..! ஈடுபாடு அதிகரிக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று புகழ் கூடுதலாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

அடுத்தவர்களுக்கு காட்டும் அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். பெண்களால் செலவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ரகசியங்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொதுயிடத்தில் பேச்சினை கட்டுப்படுத்தவேண்டும். குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம்.

பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்ளுங்கள். சோர்வு உண்டாகும். பெண்கள் காரியத்தில் ஈடுபடும் முன்பு யோசித்து செயல்பட வேண்டும். வீண் அலைச்சலை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். செலவினை கட்டுப்படுத்துங்கள். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்கள் பொறுமையை பாதுகாக்க வேண்டும். தேவையில்லாத பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் இளமஞ்சள் நிறம்.

Categories

Tech |