Categories
தேசிய செய்திகள்

பெகாசஸ் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை…!!!

நாடு முழுவதும் பெகாசஸ் விவகாரம் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டுமென்று கூறி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெகாசஸ் விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் என். ராம் மற்றும் சசி குமார் தொடரப்பட்ட வழக்கு அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்திய அரசு அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரை வேவு பார்க்க செய்தி நாட்டையே உலுக்கி கொண்டு வருகின்றது. ஆளும் அரசு இது குறித்து விவாதிக்க தயாராக இல்லை. இதன் காரணமாக 9 நாளாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றது.

Categories

Tech |