Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் புதிய சாதனை… இளம்பெண்ணின் அட்டகாசமான செயல்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

சுமார் 6.52 செ.மீ அளவிற்கு தனது வாயை திறந்து காட்டி அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

தற்போது பெரியவர்கள், சிறுவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் கின்னஸ் சாதனை புரிந்து வருகின்றனர். மேலும் அசாத்தியமான செயல்களை கூட மக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து முடித்து சாதனை புரிகின்றனர்.

இந்நிலையில் சுமார் 6.52 செ.மீ அளவிற்கு தனது வாயைத் திறந்து காட்டி அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அந்த இளம் பெண்ணுடைய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |