விருச்சிகம் ராசி அன்பர்களே.! திட்டமிட்ட பணிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இன்றைய நாள் திட்டமிட்ட பணிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானம் உங்களுக்கு கிடைப்பதற்கான சூழலில் இருக்கும். நல்ல வருமானம் கண்டிப்பாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருப்பீர்கள். சில விஷயங்களில் தெளிவான சூழல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்-. தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் புத்தி சாதுரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடம் மாற்றம் அல்லது பணி மாற்றம் இருக்கலாம். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் மறந்துவிடும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
விட்டுக் கொடுத்து சென்றால் எல்லாம் சரியாகும். மகிழ்ச்சிக்கு குறைவில்லை. காதலில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் சிரமம் இருக்கும். உங்களை புரிந்து கொள்வதில் சிக்கல்கள் இருக்கும். பார்த்து பக்குவமாக பேசவேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். மாணவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்விக்காக சில விஷயத்தை கவனமாக கையாள வேண்டும். மேற்கல்விக்காக சில மாற்றங்கள் உருவாகும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்