Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! பிரச்சனைகள் தீரும்….! எச்சரிக்கை வேண்டும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! தேவையான உதவிகள் கிடைக்கும். 

இன்று தொழில் வியாபாரத்தில் சின்ன சின்ன சறுக்கல்கள் ஏற்படும். எச்சரிக்கையுடன் நீங்கள் சில காரியங்கள் செய்ய வேண்டும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தன்னம்பிக்கையே வெற்றிக்கு மருந்தாகும். தன்னம்பிக்கையை அதிகபடுத்த வேண்டும். பழைய கடன்கள் சிறிது சிறிதாக அடைபடும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் உருவாகும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் உண்டாகும். தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சுகள் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் கண்டிப்பாக தீர்ந்துவிடும்.

மனதை மட்டும் குழப்பி கொள்ளாமல் இருந்தால் பாதி பிரச்சினைகள் சரியாகும். பெண்களுக்கு இன்று மனக்கவலை இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு மனதில் குழப்பங்கள் ஓடிக்கொண்டிருக்கும். காதல் ஜெயிக்குமா என்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். கண்டிப்பாக நல்லது நடக்கும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். கடுமையான முயற்சிக்கு வெற்றி எடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பிரவுன்

Categories

Tech |