Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

நர்சிங் படித்தவர்களுக்கு…. சென்னை அரசு மருத்துவமனையில்… அருமையான வேலை… உடனே போங்க…!!!

சென்னை அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் இருந்து காலியிடங்கள் நிரப்பும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் – Chennai Govt Hospital

பணியின் பெயர் – Nurse, MTS, Pharmacist, Lab Technician

பணியிடங்கள் – 165

கடைசி தேதி – 03.08.2021

கல்வித்தகுதி:
Nurse – DGNM அல்லது B.Sc (Nursing) தேர்ச்சி,
Pharmacist – D.Pharm தேர்ச்சி,
Lab Technician – DMLT தேர்ச்சி,
Anaesthesia Technician – Diploma
ECG Technician – Diploma (ECG Technician) தேர்ச்சி,
Multipurpose Worker – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.14,000/- வரை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்கள்

விண்ணப்பத்தாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முகவரி – Director, Government Maternity Hospital, Egmore, Chennai-600008

Categories

Tech |