தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இதன் சென்னையில் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஜாம்பஜார் பாரதி சாலை, ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை தடை . பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார் ஆகிய இடங்களில் தடை. என்.எஸ்.சி சாலை குறளகம் முதல் தங்கச்சாலை சந்திப்பு வரை தடை. ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க்- காமாட்சி அம்மன் கோயில் வரை தடை. அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திருவிக நகர் சந்திப்பு வரை தடை.