Categories
மாநில செய்திகள்

“இப்படி இருந்தால் எப்படி” தேசிய சிறுபான்மை ஆணையம் – அதிர்ச்சி அறிவிப்பு…!!!

சிறுபான்மையினர் நிலை குறித்து ஆய்வு செய்வது ,அரசின் திட்டங்கள் முறையாக கடைப்பிடிப்பதை கண்காணிக்கும் தேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியே நீண்டகாலம் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆணைய அலுவலகத்தில்(மொத்த ஊழியர்கள் 80 பேர்) 49 இடங்களும், 5 உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளன. இப்படி இருந்தால் ஆணையம் எப்படி ஒழுங்காக செயல்பட முடியும் என்று சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |