Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு…. வெளியான சூப்பர் உத்தரவு…!!!

தமிழகத்தில் மாணவர்களின் நலன்களை கருதி பள்ளிக்கல்வித்துறை பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மாணவிகளுக்கு குழந்தை திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு பொறுப்பாளர் நியமிக்கவேண்டும். 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என நியமித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் ஆசிரியர்களை பொறுப்பாளராக நியமிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது .

Categories

Tech |