Categories
தேசிய செய்திகள்

ஆந்திரா, தெலுங்கானாவில் திரையரங்குகள் திறப்பு… வெளியான தகவல்….!!!

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்று, பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு தற்போது குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்த காரணத்தினால், திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆந்திராவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றது. இதையடுத்து தெலுங்கானாவில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |