அமேசான் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை காலங்களில் சிறப்பு தள்ளுபடியை வழங்கி வருகிறது. அதன்படி, இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு அமேசானில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஒன பிளஸ் 9 ப்ரோ போனுக்கு எச்டிஎப்சி கார்டு மூலம் உடனடி ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெட்மி போனுக்கு எஸ்பிஐ கார்டு மூலம் உடனே ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெட்மி 10s ஸ்மார்ட் போனுக்கு எச்டிஎப்சி கார்டு மூலம் உடனடி ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்திற்கும் எக்சேஞ்ஜ் ஆபர்களும் உள்ளது.
Categories