Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! அக்கறை வேண்டும்….! அவசரம் வேண்டாம்….!!

மகரம் ராசி நேயர்களே.! எல்லா வகையிலும் நன்மைகள் இருக்கும்.

இன்று முக்கியஸ்தர் ஒருவர் உங்களின் நல்ல குணங்களை பாராட்டுவர். தொழிலில் திட்டமிட்ட பணிகளில் அக்கறையுடன் நிறைவேற்றி விடுவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்க கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பயிற்சியின் போது மேலதிகாரிகளை கவர்ந்து விடுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் உங்களை தேடி வரும். எல்லா வகையிலும் நன்மைகள் இருக்கும். சில பொருட்களை கவனமாக கையாள வேண்டும். அவசரங்கள் வேண்டாம். அது வெற்றியே ஏற்படுத்தி தராது. சில நேரங்களில் சூட்சமமாக பணிபுரிய வேண்டிய சூழல் இருக்கும். சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் இருக்கும். நட்பு மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும்.

நண்பர்களுக்கு என்ன வேண்டுமோ அதனை செய்து கொடுக்கக் கூடிய சூழலும் இருக்கும். நேர்மையான எண்ணங்கள் பிரதிபலிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு மனதில் சந்தோஷம் ஏற்படும். காதல் கண்டிப்பாக கைகூடிவிடும். காதலின் நிலைபாடுகள் வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்களுக்கு தெளிவான சிந்தனை இருக்கும். மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் எளிதாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை:  தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 6                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்

Categories

Tech |