கும்பம் ராசி அன்பர்களே.! போட்ட திட்டங்கள் எல்லாம் நிறைவேறிவிடும்.
இன்று உயர்வு தாழ்வு கருதாமல் அனைவரிடமும் இனிய வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். வசீகரமான தோற்றத்தினால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். வார்த்தைகளில் தெளிவு இருக்கும். நேர்மையான எண்ணங்கள் இருக்கும். தெளிவான பார்வை இருக்கும். சுயமரியாதை காக்கப்படும். செல்வம் சேர்ந்துவிடும். செல்வாக்கு கூடிவிடும். போட்ட திட்டங்கள் எல்லாம் நிறைவேறிவிடும். கண்டிப்பாக சந்தோஷம் நிறைந்துவிடும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை பூர்த்தி செய்துவிடும். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகி செல்லும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
செல்வாக்குமிக்க நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். திருப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். கடன்கள் அனைத்தும் அடைந்து விடும். காதல் பிரச்சனையை கொடுக்காது. சுமுகமான உறவை ஏற்படுத்தி தரும். காதல் கைகூடும். மாணவர்களுக்கும் தெளிவான சூழல் இருக்கும். மேற்கல்விக்கான சூழலில் வெற்றிகள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்