நடிகை சமீரா ரெட்டி மீண்டும் படத்தில் நடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மேலும் சமீபகாலமாக அவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சமீரா ரெட்டி மற்ற மொழிப் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இதற்கிடையே ரசிகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் சமீரா ரெட்டி இடம்பிடித்து அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் சமீரா ரெட்டி நடித்த ஒரு படமானது தோல்வியுற்றதையடுத்து அவர் நடிப்பதற்கான வாய்ப்பையும் இழந்தார். ஆனால் அதை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் தற்போது சமீரா ரெட்டி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறார். அதோடு மட்டுமில்லாமல் ஒருபக்கம் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் பல இயக்குனர்களிடம் சமீரா ரெட்டி விருந்து கதையை கேட்டு வருவதாகவும் சினிமா வட்டாரத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது சமீரா ரெட்டி சமூகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அதிகம் வெளியிட்டு வருகிறார். அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.