கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேகதாது அணைக்கு எதிராக சமூக தீர்வுகாண மாவீரன் அண்ணாமலையே தூதுவராக அனுப்புவோம் என்று தயாநிதி மாறன் எம்பி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகிறார். பாஜகவின் நிலைப்பாடு என்னவென்று புரியவில்லை என்று விமர்சித்துள்ளார்.