ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தற்காலிகத் தலைவராக இந்தியா பொறுப்பேற்க உள்ளது.
ஐ.நா பாதுகாப்பு சபையானது ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது.
இதனை அடுத்து பிராந்திய உறுப்பு நாடுகளின் சுழற்சியின் படி இந்தியா பொறுப்பேற்க உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தலைமை பதவியை ஏற்றுள்ளது.