தமிழகத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஒரு சில மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு பதிலாக ஸ்ட் 14ஆம் தேதி மாற்று வேலை நாளாக செயல்படும் என ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாமக்கல் மாவட்ட கோவில்கள், நீர்நிலைகளில் மக்கள் கூட ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே விழாவை கொண்டாட வலியுறுத்தப்பட்டுள்ளது.
Categories