Categories
சினிமா தமிழ் சினிமா

சின்ராசை கொலை செய்தது யார்..? பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்… வெளியான ப்ரோமோ..!!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலின் பரபரப்பு ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் முத்துராசை யார் கொலை செய்தது ? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் அந்த கொலையை நான் தான் செய்தேன் என மாயன் ஏற்றுக் கொண்டாலும் காவல்துறை அதிகாரியான கார்த்திக் உண்மை என்னவென்று தீவிரமாக விசாரித்து வருகிறார்.

அதேசமயம் மாயனும் அந்த கொலையை யார் செய்தது என்பது குறித்த உண்மைகள் பலவற்றை வெளி கொணர்கிறார். இந்நிலையில் இந்த வாரம் நாச்சியார், மாயன், கத்தி, ஐஸ்வர்யா, மஹா உள்ளிட்டோர்களில் யார் யார் முத்துராசை கொலை செய்தது ?என்பது தெரியவரும் என பரபரப்பு ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

Categories

Tech |