Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! விட்டுகொடுக்க வேண்டும்….! சிக்கனம் வேண்டும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! சிக்கனமாக செலவு செய்ய பழகிக் கொள்ள வேண்டும்.

இன்று பெரியோர்களின் சகவாசத்தால் நல்லது நடக்கும். அரசு ஆதரவு கிடைக்கும். வளமான வாழ்க்கை வாசல் கதவு தட்டும். புகழ் ஓங்கி இருக்கும். விருப்பங்கள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தால் வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் இருக்கும். மனக்கவலை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். உடல் சோர்வு ஏற்படும். கொடுக்கல் வாங்கல்கள் மிகவும் நல்லபடியாக இருக்கும். பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது நல்லது. விட்டுக்கொடுத்து செல்வது இயல்பான எண்ணத்திற்கு வழிவகுக்கும். நல்ல திட்டங்கள் உங்களுடைய செயல்பாடுகள் வியக்கும் வகையில் இருக்கும். எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் புத்தி கூர்மை இருக்கும். அதற்கான சிறப்பான சூழல் இருக்கும்.

சிக்கனமாக செலவு செய்ய பழகிக்கொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொண்டு பின்னர் பேசவேண்டும். வார்த்தைகளில் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து சென்றால் எல்லாம் நன்மையில் போய் முடியும். தன்னிச்சையான முடிவுகளில் தெளிவாக இருப்பீர்கள். கண்டிப்பாக உங்களால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். நல்ல உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காதல் கொஞ்சம் கடினமாக இருக்கும். மன வருத்தத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் சிறப்பான செய்யக்கூடிய சூழல் இருக்கின்றது. மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து ஒரு காரியத்தில் ஈடுபட வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 6                                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு

 

Categories

Tech |