Categories
வேலைவாய்ப்பு

10th, Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1,42,000 வரை சம்பளத்தில்…. வருமானவரித் துறையில் வேலை….!!!!

வருமானவரித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: MTS, Assistant, inspector
காலி பணியிடங்கள்: 155
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, degree
சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,42,400
வயது: 18-30
தேர்வு: short list, interview
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 25

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு incometaxindia.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும்.

Categories

Tech |