Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரைக்குடி செட்டிநாடு சாம்பார் பொடி  இரகசியம் இதுதான் !!!

காரைக்குடி செட்டிநாடு சாம்பார் பொடி

தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு – 1/4 கப்

துவரம்பருப்பு – 1/4 கப்

வரமிளகாய்  – 1  கப்

தனியா –  1  கப்

சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகு –  1  டேபிள் ஸ்பூன்

உளுந்து – 1/4 கப்

அரிசி –  1/4  கப்

கருவேப்பிலை – சிறிதளவு

காரைக்குடி செட்டிநாடு சாம்பார் பொடிக்கான பட முடிவுகள்

செய்முறை :

ஒரு கடாயில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறியதும் இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் மனம் மயக்கும் செட்டிநாடு சாம்பார் பொடி தயார் !!!

Categories

Tech |