Categories
மாநில செய்திகள்

வாடகைக்கு வசிப்பவர்கள் நாளைக்குள்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் வசிக்கும் வாடகைதாரர்கள் தங்களது போட்டோ மற்றும் ஆதார் உள்ளிட்ட விவரங்களை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. கோவில் கட்டிடங்கள் மற்றும் நிலங்களில் உள்ள வாடகைதாரர்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.

Categories

Tech |