விருச்சிகம் ராசி அன்பர்களே.! எதிலும் துணிச்சலான முடிவு எடுக்கக் முடியும்.
இன்று செல்வங்களின் நிலை சீராக உயரும். அரசால் ஆதாயம் ஏற்படும். புத்திர பாக்கிய விருத்தி ஏற்படும். சாதுரியமான பேச்சால் அனைவரையும் நீங்கள் மறந்துவிடுவீர்கள். பல வகைகளில் மனைவி உங்களுக்கு உதவிகள் செய்து கொடுப்பார்கள். சொத்து விவகாரங்களில் காரியத்தடை தாமதம் ஏற்பட்டாலும் அது உங்களுக்கு சரியாகிவிடும். முக்கிய நபர்களின் நட்பும் அறிமுகமும் கிடைக்கும். திட்டமிட்ட பணி கண்டிப்பாக நடக்கும். பணவரவு அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான சூழல் காணப்படும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் உங்களுடைய பணியை நீங்கள் செய்வீர்கள். எதிலும் துணிச்சலான முடிவு எடுக்கக் கூடிய ஆற்றல் இருக்கும். தைரியம் கண்டிப்பாக இருக்கும். இனிமையான மற்றும் சாதுரியமான பேச்சால் பல காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும்.
கண்டிப்பாக உங்களுடைய மனதிற்கு நல்லது நடக்கும். உயர்ந்த எண்ணங்களால் உயரமான சூழல் இருக்கும். எதிரிகளின் தொல்லை இருக்காது. நட்பு மத்தியில் நல்ல பெயர் இருக்கும். அனுகூலமான பலன் இருக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று உங்களுடைய மனைவிக்கு வேண்டியதை உங்களால் வாங்கிக் கொடுக்க முடியும். குடும்ப தேவைகள் பூர்த்தி ஆகும். உற்சாகமாக செயல்பட கூடிய சூழல் இருக்கும். மாணவர்களுக்கு முடிவுகலில் தெளிவு இருக்கும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் நீலம்