Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! லாபம் கிடைக்கும்….! நிர்வாகத்திறமை வெளிப்படும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! வாழ்க்கையில் முன்னேற கூடிய சூழல் இருக்கும். 

இன்று வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் திருப்பங்களும் ஏற்படும். மென்மேலும் வளர முன்னேறிச் செல்ல முடியும். அரசாங்க பதவியில் உள்ளவர்களுக்கு மென்மேலும் பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் அமையக்கூடும். அனுகூலமான பலன் கண்டிப்பாக இருக்கின்றது. அனுபவபூர்வமான அறிவைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் எல்லாம் கட்டுக்குள் இருக்கும். நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாளாக இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்துத் துறையில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடையக்கூடும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். வாழ்க்கையில் முன்னேற கூடிய சூழல் இருக்கும். எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கக் கூடிய சூழல் இருக்கும்.

வாக்குவாதங்கள் ஏற்படும். இல்லத்தில் அமைதி நிலவும். கடின உழைப்பு இருக்கும். வேலைச்சுமை இருந்தாலும் அது உங்களுக்கு சரியாகிவிடும். மாணவர்களுக்கு முடிவுகள் தெளிவாக இருக்கும். கல்வி மீது அக்கறை ஏற்படும். மென்மேலும் முன்னேற்றகரமான சூழ்நிலையை அனுபவிக்க முடியும்.  மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம். காதல் உள்ளவர்களின் நிலைபாடுகள் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் மாலை நேரத்திற்குள் எல்லாம் சரியாகும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டையும் முருகன் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு மற்றும் வெள்ளை

Categories

Tech |