Categories
டெக்னாலஜி பல்சுவை

Youtube, Gmail, Google play இனி எடுக்காது…. கூகுள் திடீர் அறிவிப்பு….!!!

பழைய வெர்ஷன் போன்களுக்கு செப்டம்பர் 27 ஆம் தேதியிலிருந்து கூகுள் சேவைகள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்ட்ராய்டு 2.3.7 ஜிஞ்சர்ப்ரெட் போன்கள் உபயோகிப்பவர்கள் செப்டம்பர் 27ம் தேதியில் இருந்து யூடியூப், கூகுள், ஜிமெயில், கூகுள் பிளே போன்ற செய்திகளை பயன்படுத்த முடியாது. எனவே உங்களிடம் இருக்கும் பழைய போன்களை உடனே மாற்றி விடுங்கள். அப்போதுதான் கூகுளின் அனைத்து சேவைகளையும் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

Categories

Tech |