தமிழக அரசு இ சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Human resources on contract basis
காலி பணியிடங்கள்: 37
கல்வித்தகுதி: degree, B.E, B.Tech,
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 5
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.tnesevai.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.