Sashastra seema Bal (SSB) – இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Head Constable
காலி பணியிடங்கள்: 115
பணியிடம்: நாடு முழுவதும்
தகுதி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 25
சம்பளம்: ரூ.25,500 – ரூ.81,110
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 22
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.ssbrectt.gov.in என்று இணைய தள பக்கத்தை அணுகவும்.