Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா விஜய்சேதுபதி மாதிரியே இருக்கு..! இணையத்தில் வைரலாகும் வீடியோ… ரசிகர்கள் அதிர்ச்சி..!!

இளம்பெண் ஒருவர் விஜய்சேதுபதி போலவே மேக்கப் போட்டுக்கொண்டு இணையத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், விக்ரம், லாபம் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. மேலும் விஜய் சேதுபதி இந்தியில் தயாராகி வரும் முபைக்கர் என்ற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

https://www.instagram.com/p/CRtVO4EHZIw/?utm_medium=share_sheet

இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் விஜய்சேதுபதி போலவே அச்சு அசலாக மேக்கப் போட்டு தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டுள்ளார். அந்த இளம்பெண்ணின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |