Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! அனுகூலம் உண்டாகும்….! வெற்றி நிச்சயம்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! வேலைப்பளு இருக்கும்.

இன்று கல்யாண முயற்சி கண்டிப்பாக கைகொடுக்கும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து எதையும் செய்து முடிப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோக உயர்வு பற்றிய சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். புதிய முயற்சிகள் அனுகூலத்தை கொடுக்கும்.  வாடிக்கையாளரிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேருவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும். வேலைப்பளு இருக்கும். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பேசும்போதுதான் கவனமாக பேச வேண்டும். கணவன்-மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்படும்.

சாமர்த்தியமாக காரியங்களை செய்தால் மட்டுமே வெற்றி நிச்சயம். புத்திக்கூர்மை அவசியம். பொறுமை வேண்டும். அனைவரையும் அனுசரித்துச் சென்றால் மேலும் முன்னேறிச் செல்ல முடியும். மனதளவில் தெளிவு இருக்கும். காதலும் கண்டிப்பாக கைகூடும். கடலில் உள்ள பிரச்சனைகள் சரியாகும். மாணவர்களுக்கு தெளிவு இருக்கும். மாணவர்கள் எதையும் சிரமப்படாமல் செய்ய முடியும். விளையாட்டு துறையிலும் கல்வியிலும் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்

Categories

Tech |