Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! எச்சரிக்கை வேண்டும்….! வீண் அலைச்சல் இருக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். 

இன்று பொருளாதார விருத்தி ஏற்படும். உறவினர்கள் உதவி கேட்டு உங்களிடம் வரக்கூடும். கடன் சுமைகள் கண்டிப்பாக தீர்ந்து விடும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இறைவன் அருள் பரிபூரணமாக இருக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். சுயநலம் கருதாமல் மற்றவர்களுக்கு உதவிகளை செய்து கொடுக்கக் கூடிய சூழல் உண்டாகும். சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். மனதில் ஒருவித பயமும் இருக்கும். சிலருக்கு வீட்டை விட்டு வெளியில் தங்குவதற்கான சூழல் இருக்கும். வெளியூர் பயணம் மகிழ்ச்சியை கொடுக்கும். லாபத்தை ஈட்டிக் கொள்ள முடியும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். எப்பொழுதும் எச்சரிக்க வேண்டும்.

உடல் ஆரோக்கியம் சீர்படும். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். இன்பமும் துன்பமும் கலந்து காணப்படும். எல்லாவற்றையும் சமாளித்து கொள்ள முடியும். காதல் கொஞ்சம் கசப்பை ஏற்படுத்தினாலும் முடிவுகளில் சந்தோஷத்தை கொடுக்கும். அதனால் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். மாணவர்கள் தைரியமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும். கல்வியில் சாதிக்க முடியும். மாணவர்களுக்கு மனதில் இருந்த பயம் கண்டிப்பாக விலகிச்செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 7                                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |