கும்பம் ராசி அன்பர்களே.! எல்லா பணிகளையும் உங்களால் சிறப்பாக செய்ய முடியும்.
இன்று கண்டிப்பாக உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் விலகி செல்லும். வாழ்க்கையில் உங்களுடைய தேவைகள் என்னவோ பூர்த்தியாக கூடும். பிரபலங்களின் ஒத்துழைப்பு கண்டிப்பாக கிடைக்கும். வாங்க நினைத்த பொருளை கண்டிப்பாக வாங்க முடியும். தொழிலில் தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். சிந்தனைகள் சிறப்பாக இருக்கும். சூழ்நிலைகள் நல்லபடியாக இருக்கும். வாழ்க்கை வளம் கண்டிப்பாக பெருகும். நண்பர்கள் விவகாரத்தில் கவனம் வேண்டும். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வேலையாட்களிடம் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதிகமான வருமானம் இருக்கும். எல்லா பணிகளையும் உங்களால் சிறப்பாக செய்ய முடியும்.
எல்லாவிதமான சூழ்நிலைகளையும் அடக்கி வெற்றி கொள்ளமுடியும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். காதலில் உள்ளவர்களுக்கு நிதானமான போக்கு வெளிப்பட்டாலும் மனதிற்குள் ஒருவித கஷ்டங்கள் ஓடிக் கொண்டிருக்கும். காதலைப் பற்றிய எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். காதல் நமக்கு சரி வருமா வராதா என்ற சிந்தனைகளும் இருந்துகொண்டே இருக்கும். மாணவர்கள் தைரியமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும். கல்வியில் உங்களால் நிலைத்து நிற்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிங்க்