மீனம் ராசி அன்பர்களே.! எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மையை கொடுக்கும்.
இன்று கண்டிப்பாக உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும். அதே போல் பால்ய நண்பர்களின் சந்திப்போம் நிகழும். பிரிந்துசென்ற சொந்தங்கள் மீண்டும் வரக்கூடும். எதிரிகளின் தொல்லை இருக்காது. உங்களுடைய சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்கக் கூடும். தெய்வீக சிந்தனை இருக்கும். வாழ்க்கையில் உயர்வான எண்ணங்கள் இருக்கும். தவிர்க்கமுடியாத விரயங்கள் உண்டாகும். கடன் தொல்லையிலிருந்து விடுபட கூடிய சூழல் இருக்கும். எச்சரிக்கையாக இருப்பது மட்டும் எப்பொழுதும் நல்லது. விடாப்பிடியாக இருந்து எந்த ஒரு காரியத்தையும் உங்களால் சாதிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபம் உண்டாகும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மையை கொடுக்கும்.
மனத்தடுமாற்றம் கொஞ்சம் உண்டாகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். குழப்பங்கள் ஓரளவு விலகி செல்லும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். நல்ல நட்பின் மூலம் உயரமான இடத்திற்கு செல்ல முடியும். மாணவர்கள் எந்த ஒரு முடிவையும் தைரியமாக எடுக்கவேண்டும். கல்வியில் இருக்கக்கூடிய முடிவுகளில் வெற்றி இருக்கும். கல்வியில் பிரகாசமான வாய்ப்பு இருக்கின்றது. காதலில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை. எல்லாம் சுமுகமாக செல்லும். காதல் மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க கூடிய சூழலை ஏற்படுத்தித் தரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் மேற்கொள்ள வேண்டும் எல்லாம் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு