Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன…! மக்கள் செல்வனா இந்த முடிவை எடுத்திருக்காரு…? சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் இயக்குனர்கள்…. அதிர்ச்சியிலிருக்கும் தமிழ் திரையுலகினர்….!!

தமிழ் திரையுலகின் “மக்கள் செல்வன்” என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்சேதுபதி சர்ச்சைக்குரிய பாலிவுட் இயக்குனர்களின் இயக்கத்தில் வெப்தொடர் மற்றும் திரைப்படம் போன்றவை நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

பாலிவுட் இயக்குனர்களான டீகே மற்றும் ராஜ் இணைந்து சில காலங்களுக்கு முன்பு இயக்கிய “தீ பேமிலி மேன் 2″என்னும் வெப்தொடரில் ஈழத் தமிழர்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் நடிகரான விஜய் சேதுபதி சர்ச்சைக்குரிய பாலிவுட் இயக்குனர்களான டீகே மற்றும் ராஜ் இயக்கத்தில் வெப்தொடர் மற்றும் திரைப்படம் போன்றவை நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இவருடைய இந்த நடிப்பிற்கான திட்டம் தமிழ் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |