தமிழக அரசின் கீழ் செயல்படும் மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு மீன்வளத்துறை
மொத்த காலிபணியிடம்: 15
பணியின் பெயர்: State programme manager, state data cum MIS manager, multi tasking staff and district programme manager
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பணிகளுக்கு ஏற்ற கல்வி தகுதி
மாத சம்பளம்: ரூ. 15,700 முதல் ரூ. 70,000
விண்ணப்பிக்கும் முறை: மேற்கொண்டு பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnfisheries.com அல்லது அதிகாரபூர்வ அறிவிப்பு இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
commissioner of fisheries and fishermen welfare, 3rd floor, integrated office building for animal husbandry and fisheries department, no. 571, Anna salai, Nandanam, chennai- 600 035
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.08.2021
பணியிடம் குறித்த மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்பப்படிவம் மற்றும் கூடுதல் விவரங்களை கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
https://www.fisheries.tn.gov.in