தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு மருத்துவ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது: 33 – 40
சம்பளம்: ரூ.67,700 – ரூ.71,800
தேர்வு முறை: நேர்காணல்
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை அணுகவும்.