Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! செயல்திறன் வெளிப்படும்..! பொறுப்புகள் அதிகரிக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று வரவைவிட செலவு அதிகரிக்கும்.

பணியில் ஈடுபடும் பொழுது கடுமையான உழைப்பு இருக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடக் கூடாது. மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். சொந்தங்களால் வந்த தொல்லை நீங்கும் நாளாக இருக்கும். உறவினர்களிடத்தில் நல்ல பெயர்களை எடுப்பீர்கள். நிதானத்துடன் செயல்படுவதால் நிம்மதி உண்டாகும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொது வாழ்க்கையில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். முக்கிய பொறுப்புகளும் வந்துச்சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். வரவேண்டிய பணம் கேட்ட இடத்திலிருந்து வந்துச்சேரும்.

குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையைக் கொடுக்கும். பிள்ளைகளுக்கும் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். விளையாட்டுத் துறையிலும் வெற்றி வாய்ப்புகளைப் பெறுவார்கள். காதலில் உள்ளவர்களுக்கு இன்றையநாள் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான வேலையை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், இன்றைய நாள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |