மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் ஹாலிவுட் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் நடிகை யாஷிகா ஆனந்திற்கு மருத்துவமனையில் சில ஆபரேஷன்கள் நடந்துள்ளது. இதையடுத்து நடிகை யாஷிகா சமூக வளைதளத்தில் அவரது தற்போதைய நிலை குறித்தும், தனது தோழி மறைவு குறித்தும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.