Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் நகுலின் வித்தியாசமான சிந்தனை… இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்..!!

நடிகர் நகுல் இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நகுலுக்கு தற்போது பெரிய அளவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் ஒரு சில படங்களில் கிடைக்கும் வாய்ப்பினை மட்டும் பயன்படுத்தி வருகிறார். மேலும் இவர் வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் நகுல் அவரது குழந்தை மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |