நடிகர் விஜய் சேதுபதி தே ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டி.கே ஆகியோருடன் இணைந்து பணியாற்ற உள்ளார். அவர்களுடன் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட படமும் இணையத்தில் வெளியானது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக், புலிகளை கொச்சைப்படுத்திய உலகெங்கும் வாழும் தமிழர்கள் காயப்படுத்திய அயோக்கியர்களோடு எப்படி கொஞ்சி குலாவ முடிகிறது என்று கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
Categories